காட்சிசாலையில்

கூண்டுக்குள் மிருகங்கள்,
அடைபடவேண்டியவை வெளியே-
சில மனிதர்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (3-Mar-20, 7:12 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 65

மேலே