காதல்+
காதலர் இறந்தாலும் காதல்
ஒருபோதும் இறப்பதில்லை
அது இறவா வரம் பெற்றது
வாழ்ந்திட நம்மிடையே
அம்பிகாபதியாய் அமரவாதியாய்
காதலுக்கு எது இறப்பு!