படமாய்

மல்லிகைப் பூவில்
மறைந்திருக்கும் அகநாநூறு,
மனதில் படமாய் ஓடும்
மகிழ்ச்சியில் பூக்காரி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (3-Mar-20, 7:11 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : patamaay
பார்வை : 59

மேலே