ஹைக்கூ

ஹைக்கூ

குடி - உரிமை🍷

டாஸ்மாக் ஏற்கனவே வழங்கி விட்டதே.
திரும்பவுமா!
வேற லெவல் சரக்கா
இருக்குமா....!!

- குடி-மகன்.

- பாலு.

எழுதியவர் : பாலு (4-Mar-20, 11:26 pm)
பார்வை : 290

மேலே