மௌனமாய் நகர்ந்தன

முழுமதியை பார்க்கவேண்டி நகராது
நிற்க

ஓய்வுநாள் இன்றென்று திருமதி வாய்
மொழிந்தாள்

வானத்து மேகங்கள் மௌனமாய்
நகர்ந்தன

எழுதியவர் : நா.சேகர் (5-Mar-20, 8:06 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 196

மேலே