அழகு சுவை

உன உதட்டிலேயே
ஒட்டிக்கொண்டிருந்தது ஒரு
சாக்லேட் துணுக்கு ....
விட்டுப் போக மனமில்லாமல் !

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (5-Mar-20, 9:18 am)
Tanglish : alagu suvai
பார்வை : 2537

மேலே