கருத்தினில்

இனி நமக்கென்று
நாம் இல்லை
என்பது புரிய
துவங்கிய  நொடி ...
எனக்குள் நான் ,
உனக்குள் நீ ,
என்று
நம்மில்
நாமாகவே
தொலைந்தோம்
வாழ்கையின்
ஓடத்தில்
கரை காணும்
ஆவலுடன்...
நீள்... பயணம்
முடியும் நாளுக்காய்.

🌹💐🌹

எழுதியவர் : (7-Mar-20, 2:59 pm)
சேர்த்தது : Piyu
பார்வை : 88

மேலே