யோசித்தேன்
மகிழ்ச்சியில் திளைத்து
மகிழ்ச்சியை மட்டுமே
விரும்பும் மனதிற்கு
சற்றே கூர்ந்து
நோக்கிடின்..
துயரம் கடந்த
பாதைகளின்
சுமையானதொரு
சுகத்தினையும்
காண முடியும்
இத்தனை
வலிமையை
என்னுள்
படைத்தாயே
இறைவா...
என்றொரு
மகிழ்வுமே
தோன்றிடும்....
வாழ்வுதனில்.
Every thing happens because of God's will.
🌹🙏🌹