எண்ணிப்பார்

கோழிப்பண்ணையில் வளர்த்த
ATM Machine இடம்
பணம் கேட்டால் கொடுக்கும்
பாசம் கேட்பது சரியா..?

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (6-Mar-20, 6:24 pm)
Tanglish : ennippar
பார்வை : 1665

மேலே