இதுதான்

இளமையில் நேரமில்லை,
இப்போது பிரிவதில்லை-
முதுமைக் காதல்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (8-Mar-20, 7:32 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ithuthaan
பார்வை : 211

மேலே