அவனிடம் மட்டும்

முள்ளிருப்பது ரோஜாவில்
முடிந்தவரை பாதுகாக்கத்தான்,
முடியவில்லை அதனால்-
மனிதனிடமிருந்து பாதுகாக்க...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (8-Mar-20, 7:31 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 177

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே