வெறுப்பின் விளிம்பில் நான் - சங்கீதா

உன்னால் ரசிக்க தொடங்கிய
என் வாழ்க்கை ஒவ்வொரு
நொடியும் வெறுக்க தொடங்கி
இன்று மரணமெண்ணும்
என் வாழ்வின் எல்லையை
நோக்கி பயணமாகிறது......

வெகு தொலைவில் இல்லை

நீ என்னை
நிரந்திரமாக இழக்கும்
நாட்கள் வெகு தொலைவில் இல்லை....

நீ எங்கு
தேடி சென்றாலும்
கிடைக்காத இடத்திற்கு
செல்ல தயாராகி வருகிறது
என் வாழ்க்கை.....

எழுதியவர் : Sangeetha (10-Mar-20, 11:00 am)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 1075

மேலே