நீ நிறங்கள்

வளைந்த புருவத்தின் நிறம் கருமை
நெளிந்தோடும் இரு விழிகளின் வண்ணம் நீலம்
கலைந்தாடும் பூங்குழல் கார்முகில் வண்ணம்
மலரும் புன்னகை முல்லையின் வெண்மை
மனமோ விரியும் காதல் தாமரை !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Mar-20, 10:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : nee NIRANGAL
பார்வை : 68

மேலே