வசந்தத் தோட்டம் உன் நெஞ்சு

தென்றலில் மலரும் மல்லிகைப்பூ
தேனிதழில் சிரிக்கும் உன் புன்னகைப்பூ
வான் நிலவு உன் முக அழகு
வசந்தத் தோட்டம் உன் நெஞ்சு !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Mar-20, 10:14 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே