மடிந்துப்போகத் தோனுதடி

விடியும் பொழுது உன் முகம்
தேடும் கண்களுக்கு

விடிந்த பின்னும் நீ காணாது
போனால்

மடியும் நொடிகளோடே மடிந்துப்
போகத் தோனுதடி

எழுதியவர் : நா.சேகர் (10-Mar-20, 1:12 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 141

மேலே