அன்பின் மெல்லிசை💙

இங்கே நாம் சந்தித்தோம்!🏠
ஒரு புன்னகை நம்மை செதுக்கியது!💏
தூறலில் நாம் இணைந்தோம்!👫
என்ன ஒரு அருமையான நேரம்🥰
நாம் இருவரும்
ஒரு கனவை ஒன்றுபடுத்தினோம்💞
உன்னை என்னால் மறக்க முடியாது♥️
உன் முகம் நினைவுகள் நிறைந்தது💁🏻‍♂️
இங்கே நான் எழுதுகிறேன்,
அழகான கவிதை என்பது உன் அன்பின் மெல்லிசை!♈️♓️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (13-Mar-20, 7:39 am)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 170

மேலே