கண்ணீரே

கண்ணீரே கண்களை
எட்டிப்பார்த்து விடாதே. .
வேதனையை மறைத்து
புன்னகை சிந்த
இதழ்களுக்கு கட்டளை
இட்டுருக்கிறேன்
காட்டி கொடுத்து விடாதே....

எழுதியவர் : Karikayal (13-Mar-20, 1:05 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : kanneere
பார்வை : 140

மேலே