நீயும் என் ஓவியமா⁉️🖌💏

வெறும் பொழுதுபோக்குக்காக வரைந்த என் கை🖌, இன்று ஏனோ
முற்பொழுதும் உன் முகத்தையே
வரைந்து கொண்டிருக்கிறது! 💏

எழுதியவர் : Lina Tharshana (14-Mar-20, 6:56 pm)
சேர்த்தது :
பார்வை : 272

மேலே