அந்த ஒரு வார்த்தையை சொல்ல

ஒரு வார்த்தையதைச் சொல்ல

ஆயிரம் தடவை யோசித்தேன்

யோசனையை உடைத்தப்பின்

ஒரே வார்த்தையை ஓராயிரம்
தடவை சொல்லிவிட்டேன்

நீதான் யோசிக்கின்றாய் பதிலாய்
பிடிச்சிருக்கு என்ற அந்த

ஒரு வார்த்தையை சொல்ல

எழுதியவர் : நா.சேகர் (17-Mar-20, 11:51 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 136

மேலே