காமம்-காதல்

தீண்டினும் சுவைத்தரும் தீ காமத்தீ
தீண்டாமல் சுவைத்தரும் என்றும்
காதல் ஒன்றே தான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Mar-20, 3:54 pm)
பார்வை : 275

மேலே