மறந்து விடுகிறேன்...



உன்னை மறந்து விட

சொன்னாய் ....

நானும் -

ஒவ்வொரு நொடியிலும்

மறந்து விடுகிறேன் ...

நீ மறக்க சொன்னதை...!

எழுதியவர் : VSK (14-Sep-11, 7:47 pm)
சேர்த்தது : samuthirakani
Tanglish : maranthu vidukiren
பார்வை : 403

மேலே