நிழலும் நீ

உன் முகத்தை பார்க்க
துணிவில்லாமல்
நிலத்தை பார்க்கிறேன்....
அந்த நிலத்திலும் நிழலாய்
உன்னை பார்க்கிறேன்.........

எழுதியவர் : Karikayal (22-Mar-20, 2:14 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : nilalum nee
பார்வை : 301

மேலே