நினைவு

நினைவுகள் மட்டும்
இல்லையெனில்
நிம்மதி இங்கில்லை
என்னில் வரும் -உந்தன்
நினைவால் மட்டுமே
நிம்மதியடைகிறேன்.....
என்றும் நீங்கா நினைவுகளுடன்.......

எழுதியவர் : Karikayal (24-Mar-20, 11:21 am)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : ninaivu
பார்வை : 250

மேலே