காதல்

இமைகள் இரண்டும் துயில்கொள்ள
கனவுகள் எல்லாம் கலைந்தோட
இதயம் மட்டும் கவிபாட.....
எப்படி சொல்வேன் என் நிலையை..
என்றே நானும் பரிதவித்தேன்
ஏதோ நானும் வாழ்ந்துவிட்டேன்
இனி உன்னால்தானே உயிர் பெறுவேன்..
உன் முகம் பார்த்து துயில்கொள்வேன்
உன் குரல் கேட்டு துயில்கலைவேன்...
உன் மடிபோதும் நான் வாழ
என்றே நானும் ஏங்குகிறேன்....
இருவிழியில் கனவுகளை சுமந்து
வாடுகிறேன்.... ..

எழுதியவர் : Karikayal (24-Mar-20, 11:17 am)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : kaadhal
பார்வை : 193

மேலே