ஒரு துளி நம்பிக்கை

எல்லா கதவுகளும்
அடைக்கப்பட்டாலும்..
நம்பிக்கையின்
ஒரு துளி போதும்..

மூடியக் கதவுகளை தகர்த்தெறிய..!!!!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (24-Mar-20, 8:22 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
Tanglish : oru thuli nambikkai
பார்வை : 174

மேலே