துரோகம்

கண்ணுக்கு எப்பொழுதும்
அழகாகவே தெரிகிறது

அருகிலேயே இருப்பதால்
துரோகம்..,

எழுதியவர் : நா.சேகர் (31-Mar-20, 3:31 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : throgam
பார்வை : 1061

மேலே