பொக்கிஷங்கள்

பொக்கிஷங்கள் புதைந்துதான்
இருக்குமாம்

அப்படியெனில் என் கண்முன்னே
தெரிகிறதே!

எழுதியவர் : நா.சேகர் (31-Mar-20, 3:35 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 228

மேலே