கண்ணீர்

கண்ணீருக்கு முன்
மன சுமை
கண்ணீருக்கு பின்
மன சுகம்

எழுதியவர் : எஸ்தர் சுதா (1-Apr-20, 8:38 pm)
சேர்த்தது : எஸ்தர் சுதா
Tanglish : kanneer
பார்வை : 115

மேலே