கொரோனாவை கொல்லுவோம்
மனித இனத்தை
கொத்து கொத்தாய்
கொன்று குவிக்க வந்திருக்கும்
கொரோனா உன்னை
நான் கொல்லப்போறேனே
வீட்டுக்குள்ளே தனித்திருந்து....
பக்கம் வந்தால்தானே
ஒட்டிக் கொள்வாய்...
என் கைகால்களை
சுத்தம் செய்தால்....
என்னை - நீ
என்ன செய்வாய்?
சம்மந்தமின்றி செத்துபோவாய்