கொடூரன்
கொரோனா கொரோனா
மனிதனை கொல்ல வந்த
கொடூரன் நீதானா?
பணக்காரனும் பயந்து சாகுறான்
உயர்ந்த சாதிக்காரனும் மூச்சுவிடமாட்டீங்கிறான்
ஆளும் தலைவனும் நடுங்குறான்
நீதித்துறையும் மண்டியிடுதே உன்னிடம்
வந்து காட்டு உன் வீரியத்தை
துப்புறவு தொழிலாளி என்னிடம்
சுத்தம் சுகாதாரம் தரும்
தனிமைதான் இனிமைக்கு ஆதாரம்
வீட்டுக்குள் இருக்கு மட்டும்
அச்சம் விட்டு வாழலாம்
நான் தான் என்ற அகங்காரத்தோடு திரிந்தால் கொரோனா உன்னைக் கொல்லாமல் வேறு என்ன செய்யும்?!