கொரோனா நாம் என்ன செய்ய வேண்டும்

கூட்டம் சேர்க்கவேண்டாம் கூட்டத்தில் கூடவும்
கூடி நெருக்கமாய் இருந்து பேச வேண்டாம்
கைக்குலுக்கல் அடியோடு வேண்டாம் ஆட
வேண்டாம் நெருக்கமாய் ஆடுபவருடன் கூடி
கட்டி அணைக்க வேண்டாம் முத்தமும்
கண்மணிக்கு தர வேண்டாம் இப்போது ஏனெனில்
இவையெல்லாம் கொரோனா வைரஸின் இருப்பிடம்
சட்டென ஒட்டிக்கொள்ளும் அட்டைபோல உயிரையே
உறிஞ்சிடப் பார்க்கும் இது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Apr-20, 7:31 pm)
பார்வை : 66

மேலே