வள்ளுவரின் சாதி

வள்ளுவர் சாதி :-- தான் வேதியர் குலத்தில் பிறந்ததாக தானே சொல்லியுள்ளார் .

வேதியர் குலத்தில் யானும் வந்துதி த்தளவை யெல்லாம்
சாதியென் பரைக்குள் வந்த சங்கடமெல்லாம் சொன்னேன்
சோதியானந்த ஞானச் சுழிமுனை நடனங் கண்டு
நாத விந்து தித்த சூஷ்ச ரகசிய மிதாண்டே.......... ஞானவெட்டி. 896



இதைக் கழக கண்மணிகள் மற்றும் ஒன்றுக்கும் உதவா கட்சியினரும் கேட்டோ படித்
தறிந்து கொண்டார் என்றால் வள்ளுவனையும் தள்ளி வைப்பார்கள் .இப்போதுள்ள
தமிழர்கள் மிக மிக அறிவாவாளிகள் ஞானிகள் அல்ல ஞான சூன்யங்கள். பவணந்தி
முனி சொன்ன பழையன கழிதலும் புதியன புகுதலும் இதுதானோ. இவர்கள் தான்
ஜாதி பற்றிப் பேசித் தமிழரின் விஞ்சானத்தையும் அறிவையும் சோதிடம் வைத்தியம்
போன்ற பல அரிய கலைகளை வளர விடாமல் தடுத்து அழித்தார்கள். அதனால்தான் பொய் சித்தவைதியம் பொய் சோதிடர்கள் எல்லாம் வளர்ந்து உலாவி வருகிறார்கள்.
இவர்களைக் கூப்பிட்டு தமிழில் விஞ்சான நூல் இருக்கிறதா என்று கேளுங்கள் .
இல்லை என்பார்கள். வள்ளுவன் மாபெரும் சித்தன் விஞ்சானி மருத்துவன் உடலழியா
காய கற்பம் செய்தவன் தின்னவன் இன்னும் உயிரோடு வாழ்பவன்.இப்போதும் இரு
ஆனால், வள்ளுவன் இருந்தால் காட்டு என்பான். மிகப்பெரிய அறிவாளி.
வள்ளுவன் எழுதிய நூல்களை படித்தறிய மாட் டான் வள்ளுவன் 18 சித்தர்களுக்கு
குறைந்தவர் அல்ல. அவர் அகத்தியனின் நேர்முக சீடன். அதை அவர் நூல்களிலே
சொல்லி யுள்ளார். சித்தர் முறைகள் சில பகுத்தறிவு வாதிகளால் அழிந்து ஒழிந்தது.
அவர்கள்தான் ஐரோப்பிய முறைகளை ஆதரித்து சித்தர் நூல்களை படிக்கவிடாமல்
செய்தவர்கள்.

எழுதியவர் : பழனிராஜன் (3-Apr-20, 12:22 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 893

மேலே