அந்தியில்

இரைதேடிய பறவைகள்,
விரைவாய்ச் சிறகடிக்கின்றன-
மறையும் சூரியன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (3-Apr-20, 6:11 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 182

மேலே