என்னிடம் மட்டும்

எனக்கென எல்லை வகுத்தவர்கள்
தனக்கென ஒரு எல்லையை வகுத்துக் கொள்ளவில்லை
உலகமே அவர்கள் கட்டுப்பாட்டில்
உள்ளதுபோல் அதிகாரம்
என்னிடம் மட்டும்
எனக்கென எல்லை வகுத்தவர்கள்
தனக்கென ஒரு எல்லையை வகுத்துக் கொள்ளவில்லை
உலகமே அவர்கள் கட்டுப்பாட்டில்
உள்ளதுபோல் அதிகாரம்
என்னிடம் மட்டும்