தெரியாமல்

வெளியேப்போகும் ஆசையில் வேகமாய் முட்டிக்கொள்கிறேன்

கண்ணாடி அறையில் மாட்டிய பட்டாம்
பூச்சியாய்

சிறைபட்டது தெரியாமல்

எழுதியவர் : நா.சேகர் (2-Apr-20, 11:14 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : theriyaamal
பார்வை : 196

மேலே