உங்களின் சுத்தம் உலகத்தின் suhadharam

உங்களின் உன்னத பங்கு
உறங்கா உலகிற்கே!
உங்களின் உத்தம உயர்வு
உறங்கா உலகிற்கே!
உங்களின் ஊக்கமிகு வளமை
உறங்கா உலகிற்கே!
உங்களின் உயர்வான வல்லமை
உறங்கா உலகிற்கே!
உன்னத உரங்களான நீங்கள் !
உலகின் மேன்மையான மரங்கள்!
உடல் தூய்மை ! உடையவரின் தூய்மை!
உறைவிட தூய்மை!
உங்களின் தூய்மை!
உலகை போற்றுமே!
உன்னத உங்கள் பங்கு மட்டுமல்ல,
உண்மையான உங்களின் உள்ளங்கள் !
உலகின் சுகாதாரமே!

எழுதியவர் : RAMALAKSHMI (2-Apr-20, 2:24 pm)
சேர்த்தது : RAMALAKSHMI
பார்வை : 94

சிறந்த கவிதைகள்

மேலே