அப்போது தெரியவில்லை

துன்பம் வரும் வேளையிலே
சிரிங்கன்னு சொன்னாங்க

முதன் முதலாக உன்னைப்
பார்த்ததும் சிரித்தது

ஞாபகத்திற்கு வந்தது அப்போது
தெரியவில்லை

எழுதியவர் : நா.சேகர் (1-Apr-20, 10:44 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 2976

மேலே