அவமானம்
எழுதப்படும் சுவர் கூட கூறும் என் மீது விரைவில் எழுதிவிடு என்று..
சிற்பமாகும் கல் கூட கூறும் என்னை
விரைவில் சிலையாக்கிவிடு என்று...
ஆனால்,
நமக்கு ஏற்படும் அவமானம் மட்டும் ஒருபோதும் கூறாது என்னை மறந்துவிடு என்று..
-ஜாக்