கோணல் பக்கங்கள்

பொறிமுறை அறிஞனென்ன கல்விக்கூடம் கடந்தவனா
அறிவியல் அறிந்தவனா அர்த்தமற்றுத் திரிந்தவனா
நெறிமுறை குறிப்பெடுத்து நேர்த்தியாய்ச் செயலாற்றுபவனா
அறிமுகமாய்க் கூறிடவே கோண்.

எழுதியவர் : (5-Apr-20, 6:15 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 37

மேலே