காதல் மின்சாரம்

அன்பே !!!!
நீ என்ன அனுமின் நிலையமா?
அனல்மின் நிலையமா?

உன்னைகாணும் போதெல்லாம்
எனக்குள் காதல் மின்சாரம்... 💓

எழுதியவர் : Karikayal (8-Apr-20, 3:04 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : kaadhal minsaram
பார்வை : 317

மேலே