என் முகமும் அழகு தான்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
என்பது உண்மையானால்.....
என் முகமும் அழகு தான்
அகத்தில் நீ இருப்பதால்.....

எழுதியவர் : சக்தி தாசன் (15-Sep-11, 7:37 pm)
பார்வை : 306

மேலே