அவள்
எனக்கு பிடித்த விஷயங்கள் என் கல்லூரி தோழி..அவளை நினைக்கும்போது அத்துணை இன்பம்.எப்போதும் அவள் என்னுடன்
என் நினைவில் வரும் தோழி என்னுள் எனக்கான நன்மை தீமைகளை சொல்லுவாள்... அவள் கண்களை ரசித்துண்டு.. தோழியை
காதலித்த அனுபவம் மிகவும் புதுசு...
அவள் புன்னகை ...என் வாழ்வில் அவள் தரும் தன்னம்பிக்கை அவளை தவிர வேறு யாரும் நமக்கு பெரிசாக தெரியாத சில நினைவுகள்... என்னோடு அவள் இருக்கும் பொழுது அப்படிய இருக்கும்...நட்பு தான் இதுதானோ அவள் எனக்கு கிடைத்த வரம்.... என் அன்பு தோழியை தினம் தினம்