தென்னை மரம்

நட்சத்திரங்களைக்
கொத்தப்
பார்க்கும்
நீளப் பாம்புகள்
இரவு நேர
தென்னை மரங்கள் ...

எழுதியவர் : கவித்தலம் கை.அறிவழகன் (12-Apr-20, 1:26 am)
Tanglish : thennai maram
பார்வை : 79

மேலே