உண்மை அழகாய் தெரிவதில்லை

எளிதாக கவர்ந்துவிடும்
பொய்

அழகாக இருப்பதால்

பல நேரங்களில்
உண்மை

அழகாய் தெரிவதில்லை

எழுதியவர் : நா.சேகர் (11-Apr-20, 7:43 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 308

மேலே