காதல் என்ற மந்திரம்

இந்த உலகம் எதைநோக்கி
நகர்ந்தாலும்

காதல் என்ற மந்திரம் மட்டும்
மனித இனம்

உள்ள மட்டும் எங்கும் நகராது

எழுதியவர் : நா.சேகர் (12-Apr-20, 9:48 pm)
பார்வை : 115

மேலே