இதமான சில நினைவுகள்

எதிர்பாரா ஏமாற்றத்திற்குப் பிறகும்

மனதுக்கு இதமான சில
நினைவுகள்தான்

ஆதரவாய் நடத்திப்போகிறது வாழ்க்கையை

எழுதியவர் : நா.சேகர் (12-Apr-20, 9:58 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 255

மேலே