மகிழ்வான நாட்கள்

காலங்கள் தரும்
போராட்டங்களில்
அதிகம்
துயரங்களே
சந்திக்கிறோம்
நம்மில் பலர்
மகிழ்வான
நாட்கள்
என்பது
வசந்த காலத்தின்
பூக்கள் போல்
சில துளிகளே
எனினும் ....
அந்த மகிழ்வான
நாட்களே .....
வாழ்க்கையில்
வண்ணங்கள்
சேர்த்தனவே ;
மகிழ்ச்சியாக
மட்டுமே
வாழ்ந்தவர்
எவரும் இல்லை
துயரம் மட்டுமே
சுமந்தவர்கள்
எவரும் இல்லை
இந்த அனுபவங்களே
இறைவன் என்ற ஒருவன் .
துயரத்தில் சிரிப்பையும்
மகிழ்வில் நிதானத்தையும்
கொண்டவரே வெற்றியாளன் .
🌼🙏🌼
Piyu