எந்தன் தமிழே

என் உணர்வின் உருவமே
செயலின் ஊக்கமே

என் அறிவின் ஆற்றலே
அன்பின் சாயலே

என் குரலின் அதிர்வாய்
எழுத்தின் உயிராய்

என்றும் நிறைவாய்
எந்தன் தமிழே!!!

- பாலா ✒️

எழுதியவர் : பாலா (14-Apr-20, 12:37 pm)
சேர்த்தது : Balamurugan sekar
Tanglish : yenthan thamizhe
பார்வை : 43

மேலே