துகிலுரிதல்

கீதை சொன்ன
துகிலுரிதலுக்கு

பின் சூது இருந்தது

அதற்குப் பின்னே
ஒளிந்திருந்த

அவமானம் பழிவாங்க
நினைத்தது

பொதுவென வந்ததுமே
அவள் நிர்வாணம்

காத்த கடவுளுக்கும்
புரிந்தது

இன்னும் அது இங்கே
தொடர்கதையாகிறது

என்பதுதான் நாம் அறிய
வேண்டியது

எழுதியவர் : நா.சேகர் (14-Apr-20, 7:16 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 248

மேலே