நட்பு

திருமணப்பந்தத்தில் இருந்து
உன்னை பிரித்துவிட்டேன்
நட்பு வட்டத்தில் இருந்து
உன்னை பிரிக்கவும் முடியவில்லை
உன்னை விட்டு பிரியவும் முடியவில்லை
திருமணங்களைப்போல்
நட்பை பிரிக்கும் சக்தி
எந்த நீதிமன்றத்துக்கும் இல்லை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (16-Apr-20, 9:38 am)
Tanglish : natpu
பார்வை : 572

மேலே